ப.சிதம்பரம் கைதை

img

ப.சிதம்பரம் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தை கைது செய்த மத்திய பா.ஜ.க அரசை கண்டித்து வட்டார, நகர காங்கி ரஸ் கட்சியினர் சார்பில் கருப்பு பேட்ச் அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் புதுக்கோட்டை பொன்னமராவதியில் பேருந்து நிலையம் முன்பு நடத்தினர்.

img

ப.சிதம்பரம் கைதை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஐ.என்.எக்.ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகளால் புதன்கிழமை யன்று இரவு கைது செய்யப்பட்டதைக் கண்டித்து புதுக்கோட்டையில் வியா ழக்கிழமை காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.